உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

‘ஆசியன்’ தொடர் இடம்பெறும் தாய்லாந்தில் 06 வெடிப்பு சம்பவங்கள்

(FASTNEWS | COLOMBO) – அமெரிக்கா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைமையில் தாய்லாந்து பெங்கோக் நகரில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு (ASEAN) இன்று(02) நடைபெறுகின்ற நிலையில் அங்கு சிறியளவிலான வெடிப்பு சம்பவங்கள் 06 பதிவாகியுள்ளதாக தாய்லாந்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெடிப்பு சம்பவங்களில் சிலர் காயமுற்ற நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகரினால் பதில் கடிதம்…

wpengine

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழர்கள் கைது..

wpengine

மாலபே தனியார் கல்லூரிக்கு அனைத்து வைத்திய பீடாதிபதிகளும் இணங்கினர் – எஸ்.பி

wpengine