உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த நிதியமைச்சராக ரவி…

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க தெரிவாகியுள்ளார்.

லண்டனில் இருந்து வெளியாகும் தெ பேங்கர் என்ற சஞ்சிகை குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

நிலவும் நிலைமையை முகாமைத்துவம் செய்து பொருளாதார உறுதியை ஏற்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

பலாங்கொடையில் தாயும் மகளும் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக்கொலை

wpengine

இந்திய மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் வெற்றி…

wpengine

மஹிந்தருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

wpengine