உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி அடுத்து வாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து…

wpengine

இலங்கை அணி வீரர் சந்திமாலினை வீழ்த்த மிஸ்ரா வியூகம்

wpengine

மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

wpengine