Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள முரண்பாடுகளை முன்வைத்து எதிர்வரும் 08ம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

முகமாலையில் பதற்ற நிலை – ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு.

wpengine

சிறுநீரக மோசடி விவகாரம் – 7 இந்தியரும் தப்பியோட்டம்.

wpengine

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்…

wpengine