உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர் சேவைக்கு மேலும் 130 பட்டதாரிகள்…

(FASTNEWS|COLOMBO) சப்ரகமுவ மாகாண ஆசிரியர் சேவைக்கு மேலும் 130 பட்டதாரிகள் இம்மாதம் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என மாகாண கல்விச் செயலாளர் எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதுடன், புவியியல், வரலாறு, பௌத்த சமயம் ஆகிய பாடங்களுக்கு இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்… (UPDATE)

wpengine