உள்நாட்டு செய்திகள்

ஹஷிஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஓருவர் கைது…

1 கிலோ 280 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவரை நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி ஆகியோருக்கிடையிலான உடன்படிக்கைக்கு பச்சைக்கொடி

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில்

wpengine

இலங்கையில் 200 சைனோபெக் எரிபொருள் நிலையங்கள்..!

wpengine