உள்நாட்டு செய்திகள்

ஆடையகமொன்றில் திடீர் தீப்பரவல்…

(FASTNEWS|COLOMBO) வத்தளை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் நேற்றிரவு(24) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்தும் வெலிசர கடற்படை முகாமில் இருந்தும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை தற்போதைய நிலையில், கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை

wpengine

குர்ஆன் எரிப்பு முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியது, கண்டனம் தெரிவித்த முதல் உலகத்தலைவர் ரணில்..!

wpengine

கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது – ரிஷாட் எம்.பி கண்டனம்!

wpengine