உள்நாட்டு செய்திகள்

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆடை தொழிற்துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்த மாத வேதனம் மற்றும் பண்டிகை கால முற்கொடுப்பனவை வழங்குவதற்கு ஆடை உற்பத்தி சம்மேளனம் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?

wpengine

தொழிலாளர் தினத்தினை பிற்போட்டமைக்கு எதிர்ப்பு…

wpengine