உள்நாட்டு செய்திகள்

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

புலிகளின் நிதியை உள்வாங்க அரசினால் புதிய சட்டமூலம் – பந்துல குற்றச்சாட்டு..

wpengine

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது…

wpengine

நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் – சங்கா திட்டவட்டமாக அறிவிப்பு…

wpengine