உலக செய்திகள்

ஆப்ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது…

ஆப்ரிக்காவின் தென்மேற்கு பகுதியில் நேற்று(28) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவானதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

டிரம்ப் இற்கு எதிராக மீண்டும் பெண்கள் பேரணி..

wpengine

டெல்டாவை மிஞ்சும் ‘லாம்ப்டா’ கொரோனா

wpengine

இம்ரான் கானின் கட்சிக்கு அமோக வெற்றி – தேர்தல் ஆணையக இணையத்தள பக்கம் முடக்கம்…

wpengine