உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்…

(FASTNEWS|COLOMBO) பாராளுமன்ற வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

wpengine

கடந்த ஐந்து மாதத்தில் 17, 975 டெங்கு நோயாளர்கள்

wpengine

பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…

wpengine