உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

(FASTNEWS|COLOMBO)- பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காலி வீதியின் கொள்ளுபிட்டிய முதல் காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தரம் 5 புலமைப் பரிசில் – பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி வெளியீடு…

wpengine

சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்க திகதிகள் அறிவிப்பு

wpengine

தாஜுதீன் கொலை – அநுர சேனாநாயக்கவுக்கு பிணை..

wpengine