உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக பாணந்துறை – காலி வீதியில் கடும் வாகன நெரிசல்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை – பழைய காலி வீதியை புனரமைப்பு செய்து தருமாறு கோரி இவர்கள் இன்று முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் காலி – கொழும்பு பிரதான வீதிக்கு வருகை தந்து வலான பிரதேத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

மின் துண்டிப்பு நாளை(10) நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும்..

wpengine

யாழில் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

wpengine

பொன்சேக்கா மீது, சுஜீவ சேனசிங்க பாய்ச்சல் – கூட்டணியை விட்டு விலகுகிறாரா பொன்சேக்கா..?

wpengine