உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சைட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு உள்நுழையும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

####

Related posts

07 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது…

wpengine

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..

wpengine

275 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு…

wpengine