உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக A2 வீதி மூடப்பட்டது..

கொழும்பு – வெல்லவாய (A2) வீதியினூடான போக்குவரத்து, ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவல சந்தியில் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை, சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிரிஜ்ஜவெல சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே, அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவம் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது

wpengine

வீசா இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பிரித்தானிய யுவதி மனு தாக்கல்!

wpengine

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட தேரர்களுடன் கார்டினால் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு

wpengine