ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆர். சம்பந்தனை நலம் விசாரிக்க சென்ற தந்தையும் மகனும்..

சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனை நேற்று(25) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று சுகம் விசாரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷவும்அவரது புதல்வரும் நாமல் ராஜபக்ஷவும் வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் நேற்று(25) வீடு திரும்பியுள்ளதாக தகவல் வாட்டரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

#G-Reesh..

Related posts

‘என்னை பிசாசாக்க முயற்சிக்க வேண்டாம்’ – நாமலிற்கு மேயர் பதிலடி!

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் வைத்திய அறிக்கை இதோ…

wpengine

அரசு எமது கேள்விகளுக்கு சாதகமான பதிலினை வழங்கவில்லை

wpengine