உள்நாட்டு செய்திகள்

ஆற்றில் நீராடசென்ற 02 பேர் பலி…

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குரு ஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் இன்று (22) நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுடைய அப்துள் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என்போரே இவ்வாறுஉயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை

wpengine

காசா மக்களிடம் ஒரு லீட்டர் எரிபொருள் இருந்தால், அதை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்..!

wpengine

கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்புகளுக்கு

wpengine