உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸிக்கு எதிரான போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று(31) தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதன்படி சற்று முன்னர் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

அணி விவரம்..

Related posts

அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

wpengine

காலி வீதியில் போக்குவரத்து மட்டு

wpengine

நாமல் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine