உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஒரு மாதத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | இங்கிலாந்து) – இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், டிசம்பர் 2 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஊரடங்கு குறித்து அரசு பரிசீலிப்பதாக கூறப்பட்டது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதிக்கு பின்னர் முடக்கநிலை தளர்த்தப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸசன் தெரிவித்துள்ளார்.

Related posts

கடும் வெப்பம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

wpengine

லிபியாவில் வான்தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலி…

wpengine

இராணுவத்தில் சேர பெண்களுக்கு அனுமதி

wpengine