உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஓருநாள் போட்டித் தொடரிலிருந்து டில்சான் விலகல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் போட்டியில் பங்கேற்கவில்லை என அவர் எழுத்து மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு  அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இலங்கை அணி இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்குடன் சுமார் ஏழு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் போட்டியிட உள்ளது.

குறித்த இந்த இரண்டு தொடர்களிலும் பங்கேற்கப் போவதில்லை என டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று(11) ஆரம்பம்…

wpengine

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள்…

wpengine

வடக்கு தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்படும் – மத்திய வங்கி..

wpengine