விளையாட்டு

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் இன்று

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் பங்கேற்க மாட்டார் என்பதனை  அணித் தலைவர் அலஸ்டயார் குக் உறுதி செய்துள்ளார்.

அவர் காயத்தில் இருந்து தற்போது குணமடைந்துள்ள போதும், மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில் இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் இரண்டாவது டெஸ்ட போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தென்னாப்பிரிக்கா அணிக்கு இலகுவான இலக்கினை நிர்ணயித்தது இலங்கை அணி…

wpengine

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாலிங்கவுக்கு வாய்ப்பு.. அசேல நாடு திரும்பினார்..

wpengine

யாசிர் ஷா தெரியாமல் ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளார் – பாக். கிரிக்கெட் வாரியம் தகவல்

wpengine