விளையாட்டு

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று(17)…

(FASTNEWS|COLOMBO) – இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று(17) நொட்டிங்கமில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி பலிகரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 5க்கு 2 என்ற முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

9வது முறையாகவும் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்திய உசைன் போல்ட் (VIDEO)

wpengine

பாலியல் குற்றச்சாட்டினை முற்றாக மறுக்கிறது இலங்கை கிரிக்கெட் சபை..

wpengine

கிரிக்கெட்டில் நேற்றைய நாள் இலங்கை அணிக்கு நடந்தது இது தான்..

wpengine