Top Story 2உள்நாட்டு செய்திகள்

இசுருபாய கட்டடம் தற்காலிகமாக பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சுயாதீன தொலைக்காட்சி நிதி மோசடி விவகாரத்திலிருந்து கெஹெலிய விடுதலை

wpengine

இன்றும் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine