உள்நாட்டு செய்திகள்

இடைக்காலக் கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தின் எதிர்வரும் செலவீனங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று(20) இடம்பெறவுள்ளது,

இன்று முற்பகல் 9.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது,

அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு 367 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே குறித்த இந்த இடைக்கால கணக்கறிக்கை இன்று(20) சமர்ப்பிக்கப்படுகின்றது,

அத்துடன் விவாதத்தின் நிறைவில் இதற்கான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.

Related posts

நாடு முழுவதும் சீரான காலநிலை…

wpengine

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை மறுதினம் குறைக்கப்படும்..!

wpengine

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய விகாரை கட்டுமாணப் பணிகள் ஆரம்பம்

wpengine