உள்நாட்டு செய்திகள்

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணையத்தின் ஊடாக பண மோசடி செய்த வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌிநாடுகளில் குலுக்கள் போட்டிகளின் ஊடாக பெறுமதி வாய்ந்த பரிசுகளை வென்றுள்ளதாக தெரிவித்து இணையத்தின் ஊடாக 6 கோடி ரூபாவிற்கு அதிகமான பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக 101 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் நைஜீரியா, சீனா மற்றும் பிலிபைன்ஸ் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகளுக்கு பூட்டு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு முன்னாள் OIC தடுத்து வைத்து விசாரணை

Azeem Kilabdeen

ஆஸி மற்றும் பாகிஸ்தான் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது..

wpengine