உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 19 ‘டெல்டா’ தொற்றாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேர் இவ்வாறு டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு…

wpengine

பேதங்களை இல்லாதொழிக்க தைப்பொங்கல் பண்டிகை ஒரு முன்மாதிரி – பிரதமர்..

wpengine

இன்றும் பல பிரதேசங்களிலும் மழை…

wpengine