உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 2021 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீருடையில் விளையாட்டுக் காட்டியவருக்குப் பிணை

wpengine

கம்பளையில் நிலநடுக்கம்..!

wpengine

மாலபே தனியார் கல்லூரிக்கு அனைத்து வைத்திய பீடாதிபதிகளும் இணங்கினர் – எஸ்.பி

wpengine