உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 2,393 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 200 பேர், கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை 2,393 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மொத்தமாக இதுவரை 356 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

துவிச்சக்கரவண்டிக்காக பிரத்தியேக ஒழுங்கை – வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

News Editor

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது…

wpengine

மியான்மார் நாட்டு ஜனாதிபதி இராஜினாமா…

wpengine