உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 2,622 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,622 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 238 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

தேசிய சேமிப்பு வங்கி அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்

wpengine

சுதந்திரக் கட்டடத்தின் ஒரு பகுதி, தாழிறங்கும் அபாயம்…

wpengine