உள்நாட்டு செய்திகள்

இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சின் செயலாளர் இதன்போது விளக்கமளித்தார்.

Related posts

அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை..!

wpengine

இலஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி விளக்கமறியலில்…

wpengine

வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine