உள்நாட்டு செய்திகள்

இதுவரை வரை 1548 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பகல் – இரவு டெஸ்ட் போட்டி…

wpengine

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக GMOA கடும் எதிர்ப்பு…

wpengine

வவுனியா தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine