உள்நாட்டு செய்திகள்

இதுவரை 2,048 பேர் பூரணமாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 2,048 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 2,730 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 671 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அவிசாவளை, கொழும்பு பழைய வீதியில் பாரவூர்த்தி ஒன்று தாழிறக்கம்..

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்.

wpengine

பொலித்தீன் உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை

wpengine