Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரை 213 பேர் குணமடைந்துள்ளனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாமல்

wpengine

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

wpengine

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு..

wpengine