உள்நாட்டு செய்திகள்

இதுவரை 2,638 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,638 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 231 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

wpengine

சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை…

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக பத்து மனுக்கள் தாக்கல்…

wpengine