Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரை 366பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்  23 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்த, இதுவரை 366 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 869 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 494 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related posts

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

wpengine

UPDATE – பிணை முறி மோசடி விவகாரம் – பந்துலவுக்கு ஆணைக்குழு எச்சரிக்கை…

wpengine

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வீரியமடைந்துள்ளது

wpengine