உள்நாட்டு செய்திகள்

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 கடற்படை வீரர்கள் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 388 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆப்கானிஸ்தான் அணி அணிக்கெதிரான பங்களாதேஷ் அணி அறிவிப்பு.

wpengine

ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் கைது

wpengine

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்

wpengine