Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை 527 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற வானிலை – 15 மாவட்டங்கள் பாதிப்பு

Azeem Kilabdeen

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத்தடை

wpengine

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு – நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்

News Editor