உள்நாட்டு செய்திகள்

இதுவரை 5924 வாகன சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(27) மாலை 06 மணி முதல் இன்று(28) காலை 06 வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 5924 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

பேரூந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு…

wpengine

பராலிம்பிக்ஸ் போட்டிகளில் இலங்கை வீரர் உலக சாதனை

wpengine

தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்…

wpengine