Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை 712 கடற்படையினர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 33 கடற்படையினர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரை குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளதுடன், 175 கடற்படை சிப்பாய்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்பட்சத்தில் கடினமான நடவடிக்கை..

wpengine

ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இலங்கையர்களது தொடர்பு குறித்து இந்திய புலனாய்வு தகவல்..

wpengine

ஜனாதிபதி பதவியை ரணில் பலவந்தமாகப் பெறவுமில்லை, எவரிடமும் அவர் கையேந்தவும் இல்லை..!

wpengine