Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்களில் இதுவரை 821 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் 904 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மகஜர்..!

wpengine

எவன்காட் நிறுவன கணக்காளர் சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக தீர்மானம்

wpengine

இடைக்கால கணக்கறிக்கை : 2வது நாள் விவாதம் இன்று

wpengine