உள்நாட்டு செய்திகள்

இதுவரை 8,717 பேர் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(14) காலை 06 மணி முதல் இன்று(15) காலை 06 மணிவரையில் 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 05 அம் திகதி தொடக்கம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 8 ஆயிரத்து 717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine

தகவலறியும் சட்டமூலம் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றில்

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 9028 பேர் கைது

wpengine