ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இது தந்தையின் தாலாட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி சமீபத்தில் அழகிய ஆண் குழந்தையொன்றை பிரசவித்திருந்தார்.

இந்நிலையில் நாமலின் குழந்தையை பாரப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பலர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிக்கும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No description available.

Related posts

தனியார் பேரூந்துகளுக்கு தனித்துவமான நிறம் அமுலுக்கு…

wpengine

மைத்திரிபால சிறிசேன கையூட்டல் பெற்றுக்கொண்டாரா? தி ஏஜ்!!..

wpengine

2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறித்து சங்காவிடம் இருந்து பணிவிடை….

wpengine