உலக செய்திகள்

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | இத்தாலி ) – உயிர்த்த ஞாயிறு தினம் வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் தற்போது குறைவடைந்து வருவதாகவும், தற்போது நான்காவது வாரமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை 11,591 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவில் 72,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

wpengine

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்..

wpengine

பிரபல இஸ்லாமிய மத போதகர் சாகிர் நாயக்கிற்கு, சவுதி அரேபியாவில் அரசு குடியுரிமை..

wpengine