உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்…

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) இருபதுக்கு -20 தொடரின் 11 ஆவது தொடர் ஆரம்பமாகிறது.

மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கின்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

குறித்த தொடரில் 08 அணிகள் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுமி விவகாரத்தில் திகைக்க வைக்கும் கைதுகள்

wpengine

கிரிக்கெட் மைதானத்திற்கு முற்றுப் புள்ளியாக ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று நாடு திரும்புகிறார்…

wpengine

வைபர் தடையினை நீக்கினாலும் பேஸ்புக், வட்ஸ்அப் தடையினை நீக்காதற்கான காரணம் இதுதான்…

wpengine