உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியாவினை தோற்கடித்து இலங்கை 05 விக்கெட்களால் வெற்றி…

இந்திய 19 வயதுக்கு கீழ்பட்ட அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று(02) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 05 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

05 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது இரு அணிகளுக்கும் இடையே 1:1 வெற்றி விகிதத்தில் சமநிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

 

Related posts

கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து

wpengine

திரையரங்குகளை 2ம் திகதி திறக்க தீர்மானம்

wpengine

ஜகத் சமந்தவுக்கு பிணை

wpengine