உலக செய்திகள்

இந்தியாவின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று..

இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா இன்று(15) டெல்லி செங்கோட்டையில் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகௌடா ஆகியோர் கலந்து கொண்டனர்

சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து- 14 தொழிலாளர்கள் பலி

wpengine

உணவு நஞ்சானதில் 14 கைதிகள் உயிரிழப்பு

wpengine

சூடானில் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு – விமானங்கள் இரத்து

wpengine