உலக செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 27,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளதுள்ளதுடன், 6,523 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

மியான்மார் நாட்டு ஜனாதிபதி இராஜினாமா…

wpengine

அவசரநிலை சட்டமானது மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

wpengine

மாலைத்தீவில் அவசரகால நிலையை இரத்து செய்தார் அதிபர் அப்துல்லா யாமீன்…

wpengine