உலக செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 78,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 948 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3,546,705 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,690 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் இந்தியா முழுவதும் 2,714,995 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

Related posts

விண்வெளிக்கு புதிய உளவுச் செய்மதியை ஏவிய இஸ்ரேல்!

News Editor

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு…

wpengine

சிறைபிடிக்கப்பட்ட 250 இஸ்ரேலியர்கள், ‘இஸ்லாமிய நம்பிக்கைக்கு’ இணங்க நன்றாக நடத்தப்படுகிறார்கள் – அல்-கஸ்ஸாம்..!

wpengine