உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து வருகிறது Sputnik-Light

(ஃபாஸ்ட் நியூஸ் |  மொஸ்கோ) – ரஷ்யாவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் ஆகிறது.

கொவக்ஸின், கொவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட வேண்டிய நிலை உள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ஒருமுறை போட்டாலே போதுமானது. இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் அறிமுகம் குறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related posts

ஆப்கான் விமான விபத்தில் 11 பேர் பலி

wpengine

கேரளா விமான விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

wpengine

கனடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் குண்டுவெடிப்பு…

wpengine