உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்களை, நாளை(23) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரும், நேபாளம்- காத்மண்டுவில் இருந்து 93 பேரும் நாளை மறுதினம் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கபே வலியுறுத்தல்

wpengine

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது…

wpengine

இலங்கைக்கு வெற்றி இலக்காக 294 ஓட்டங்களை நிர்ணயித்தது தென்னாபிரிக்க அணி…

wpengine